Monday, October 5, 2015

Vivega Choodamani- my understanding

ஆதவனை அடுத்து அவரவர் நிழல் நீளும் தேயும் முன்பின் போகும்
அதைப்பற்றி யாருக்கு கவலை?
ஆடியில் பின்னமானால் அதில் தோன்றும் என் உருவிலும் தான்
ஆருக்கு அதைப்பற்றி பதற்றம்?
கனவில் கண்ட நானும் "நானில்லை'
பின்
மாறும் இப்பிண்டம் நானா?
என்னவொரு பேதமை!

No comments: